’ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க நாம படம் பண்ணலாம்’ என்று சிறுத்தை சிவாவுக்கு ஷாக் கொடுத்த நடிகர் விஜய்!
Director Siruthai Siva Soon Join Hands With Thalapathy Vijay
நடிகர் விஜய் அவர்கள் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
இயக்குநர் சிறுத்தை சிவா அவர்கள் நட்பு ரீதியாக நடிகர் விஜய் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது இருவரும் பேசிக்கொள்ளுகையில் ’ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க நாம படம் பண்ணலாம்’ என்று நடிகர் விஜய் அவர்கள் சிறுத்தை சிவா அவர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ அப்படியென்றால் ஒரு மாஸ்சான, சென்டிமென்டான களத்தில் நீண்ட நாளுக்கு பிறகு நடிகர் விஜய் அவர்களை சீக்கிறம் பார்க்கலாம் போல “