அஜித் ரசிகர்களே தல தீபாவளிக்கும் ரெடி ஆகுங்கள், தல பொங்கலுக்கும் ரெடி ஆகுங்கள்!
Unofficial AK 61 And AK 62 Release Date
அஜித் குமார் அவர்களின் படங்கள் அடுத்தடுத்து இரண்டு பண்டிகைகளுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் தற்போது உருவாகி கொண்டு இருக்கும் ’அஜித் 61’ தீபாவளி அன்று வெளியாக இருப்பதாகவும், அதற்கு அடுத்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அஜித் 62’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஆக மொத்தம் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட், இந்த வருடம் தல தீபாவளியும் அஜித் ரசிகர்களின் கையில் தான், தல பொங்கலும் அஜித் ரசிகர்களின் கையில் தான் “