அஜித் குமார் – ஹெச் வினோத் இணையும் AK 61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Unofficial AK 61 First Look Release Date Announced
நடிகர் அஜித்குமார் மற்றும் ஹெச் வினோத் இணையும் AK 61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் நடிகர் அஜித்குமார் இணையும் மூன்றாவது படமான AK 61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆனது அக்டோபர் 2 அன்று வெளியாகும் என்று படக்குழுவிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் கசிந்ததுமே சமூக வலைதளங்கல் எல்லாம் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. ரிலீஸ் ஆகி விட்டால் திருவிழா தான் “