எங்கும் கே.ஜி.எப் 2-வின் ஆதிக்கம், தள்ளி போகிறதா பீஸ்ட்?

Unofficial Beast Release May Postpone Due To Dominating KGF 2

Unofficial Beast Release May Postpone Due To Dominating KGF 2

எங்கும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ஆதிக்கம் மிகுதி ஆகி இருப்பதால் ‘பீஸ்ட்’ தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

’RRR’ திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக விளங்குவது கே.ஜி.எப் 2. தற்போதெல்லாம் படத்தின் வசூல் என்பது முதல் மூன்று நாட்கள் தான், இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படம், கே.ஜி.எப் 2-வுடன் மோதினால் பெருமளவு வசூல் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு படக்குழு பீஸ்ட் திரைப்படத்தை தாமதமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ ஒரு ரசிகனாய் யோசித்தால், போட்டியோடு படம் வர வேண்டும் என்ற மனநிலையே வரும். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் பக்கத்தில் இருந்து யோசித்தால் படத்தை தள்ளி போடுவதே சரி என்று தோன்றும் “

About Author