Unofficial | ‘அதிரடியான, அமர்க்களமான ‘பீஸ்ட்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!’
Beast Unofficial Teaser Releasing Date
நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் ஏப்ரல் 1 அன்று வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
“ படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ டீசர் அறிவிப்பு மார்ச் 27 அன்று வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்து இருக்கிறது “