உறுதியானது ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ திரைப்படத்தின் கிளாஷ்!
Vaarisu VS Thunivu Clash Confirmed
நடிகர் அஜித் மற்றும் விஜய் அவர்களின் திரைப்படம் நீண்ட வருடத்திற்கு பிறகு இந்த பொங்கலில் கிளாஷ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் அஜித் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படமும். வம்சி – விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் அன்று நிச்சயம் கிளாஷ் அடிக்கும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
“ இந்த பேட்டியின் மூலம் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ திரைப்படத்தின் கிளாஷ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது “