ஒரே நாளில் மோதிக்கொள்ளும் தனுஷ் மற்றும் செல்வராகவன் திரைப்படம்!
Dhanush And Selvaragavan Movie Clash Idamporul
நாளைய ரிலீஸ்சில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருக்கிறது.
வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படமும், செல்வராகவன் மற்றும் மோகன் ஜீ இணைவில் உருவாகி இருக்கும் பகாசூரன் திரைப்படமும் நாளை ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதால் அண்ணன் மற்றும் தம்பி இடையே ஒரு கிளாஷ் உருவாகி இருக்கிறது.
” நடிகர் தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் செல்வராகன் என இருவரும் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கிளாஷ் உருவெடுத்தது போல இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.