நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியானது!
Naai Sekar Returns Movie Motion Poster Released In Net
வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
’லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில், வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ தடைகள் எல்லாம் நீங்கி, மீண்டும் நல்ல படியாக கம்பேக் கொடுக்க நினைக்கும் வடிவேலு அவர்களுக்கு இப்படம் திருப்பு முனையாக அமைய வேண்டும். வாழ்த்துக்கள் வடிவேலு சார் “