மாஸ்சான டைட்டிலுடன் மாஸ்சாக களம் இறங்கி இருக்கும் தலைவன் வடிவேலு!
Yes Officially Vadivelu Returns
நீண்ட இடைவெளிக்கு பிறகு, வடிவேலு மறுபடியும் கோலிவுட் திரைக்குள் மாஸ்சாக களம் இறங்கி இருக்கிறார்.
’லைக்கா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று பெயரிடப் பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கும் இந்த நிலையில் உடனே ட்ரென் டிங்கில் ஏறி இருக்கிறார் தலைவர் வடிவேலு. யஸ் தலைவன் வடிவேலு ரிட்டன்ஸ் “