’வைபவ்’ நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆலம்பனா’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!
Vaibhav In And As Aalambana Teaser Is Out Now
வைபவ் மற்றும் பார்வதி இணைந்து நடித்து இருக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
கோட்டபாடி ராஜேஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பாரி கே விஜய் அவர்களின் இயக்கத்தில், வைபவ், பார்வதி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், லியோனி என பெரிய பட்டாளங்கள் கை கோர்த்து நடித்து இருக்கு ‘ஆலம்பனா’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“தனக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை மட்டுமே ஏற்று எல்லா படங்களிலும் ஸ்கோர் செய்து விடுகிறார் வைபவ், அந்த வகையில் இந்த படத்திலும் நிச்சயம் ஸ்கோர் செய்வார் “