’வலிமை’ வசூல் 200 கோடியைக் கடந்தது, போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
vlcsnap 2022 03 24 11h29m37s698
நடிகர் அஜித்குமார் அவர்களின் ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியைக் கடந்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
போனீ கபூர் அவர்களின் ஜீ 5 ஸ்டுயோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித்குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியை எட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பெரும்பாலான நெகட்டிவு ரிவ்யூக்கள் படத்தின் மீது முன்வைக்கப்பட்ட போதும் ’வலிமை’ வலிமையாக 200 கோடியை எட்டி இருக்கிறது “