தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக ட்ரென்டிங்கில் வலுவாய் நிற்கும் ‘வலிமை’!
Valimai Trailer Trending With 15 Million Views And 1.5 Million Likes
வலிமை ட்ரெயிலர் கிட்ட தட்ட நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இன்றளவும் வலுவாய் நின்று கொண்டு இருக்கிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், H.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித்குமார், கார்த்திகேயா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் 15 மில்லியன் பார்வையாளர்கள், 1.5 மில்லியன் லைக்குகளுடன் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது.
“ வலிமை ரசிகர்களிடையே வலிமையாக பதிந்து விட்ட நிலையில், 50 சதவிகித பார்வையாளர்களுடன் மட்டும் வலிமை தமிழகம் முழுக்க களம் இறங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது “