அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ’வேற மாறி’ அப்டேட்!
Naanga Vera Maari Video Song Releasing Date Announced
மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த வலிமை திரைப்படத்தின் ‘வேற மாறி’ பாடலின் வீடியோ வடிவம் இன்று வெளியாக இருக்கிறது.
இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேற மாறி’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
“ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்கு இடையில், ரசிகர்களுக்கும் மேலும் ஒரு கொண்டாட்டம் “