அஜித் குறித்து ‘வலிமை’ வில்லன் போட்ட மாஸ் ட்வீட்!
Ajith Kumar And Valimai Villain Kartikeya
நடிகர் அஜித் குறித்து ‘வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா அவர்கள் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
’வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் உடனான போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘என்னை பற்றி நானே பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஒரு தருணம்’ என்ற கேப்சனோடு பதிவிட்டு அஜித் ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார். படத்தின் வில்லனை கூட ரசிக்க வைக்கிறார்களே இந்த வலிமை டீம்.
“ ஒரே ஒரு ட்வீட் தான், எப்படியும் இன்னுக்கு முழுக்க முழுக்க வலிமை, அஜித், கார்த்திகேயா இது தான் ட்ரெண்டிங்க இருக்க போகுது “