உலக அளவில் 4000 ஸ்கீரின்களில் கொண்டாடப்பட இருக்கும் ‘வலிமை’ திருவிழா!
Valimai HD 4K Stills
உலகளாவிய அளவில் கிட்ட தட்ட 4000 ஸ்கீரின்களில் ‘வலிமை’ திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் உலகளாவிய அளவில் கிட்ட தட்ட 4000 ஸ்கீரின்களில் திரையிடப்பட இருப்பதாக நம்பத்தகுந்த திரை வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன.
“ நடிகர் ரஜினிகாந்திற்கு அப்புறம், எந்த வித விழா நாட்களும் இல்லாத போதும் கூட அதிக ஸ்கீரினை பங்கிட்டு இருக்கிறது அஜித் குமாரின் வலிமை “