ஒரே நாளில் களம் காண்கிறதா ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ட்ரெயிலர்!
Varisu And Thunivu Trailer On Same Date Idamporul
ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஒரே நேரத்தில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ட்ரெயிலரும் ஒரே நாளில் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் தான் மோதிக்கொள்கிறது என்று பார்த்தால் ட்ரெயிலரும் ஒரே நாளில் மோதிக் கொள்ள இருக்கிறது.
“ சமூக வலைதளம் முழுக்க வாரிசு வெர்சஸ் துணிவு சண்டைகள் தான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. படம் ரிலீஸ்க்கு பின்னர் தான் இந்த சண்டைகள் ஓயும் போல “