‘வாரிசு’ வெளியாவதில் சிக்கல், என்ன தான் செய்கிறது படக்குழு?
Problem In Releasing Varisu Idamporul
’வாரிசு’ திரைப்படத்தின் சில மொழி பதிப்புகள் இன்னும் ரெடியாகாததால், படம் வெளியாவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது.
’வாரிசு’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு இன்னும் ரெடி ஆகாததால் தமிழ் பதிப்பை ஜனவரி 11 அன்று வெளியிடவும், தெலுங்கு பதிப்பை இன்னொரு தேதியில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஓவர்சீஸ்களில் ஜனவரி 11-க்கு புக் செயப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஸ்கீரின்கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறதாம்.
“ ஒட்டு மொத்தமாக படக்குழு பெரும் குழப்பத்தில் இருக்கிறதாம், ஒரு சரியான திட்டம் இல்லாததால் ரிலீஸ்க்கு முன்பாகவே பல கோடிகளை இழந்து வருகிறது படக்குழு “