வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ பாடல்!
Soul Of Varisu Amma Song Is Out Idamporul
இணையத்தில் வெளியாகி இருக்கிறது நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ என்ற பாடல்.
இயக்குநர் வம்சி பைடி பள்ளி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், பாடகி கே. எஸ். சித்ரா அவர்கள் பாடி இருக்கும் ‘Soul Of Varisu’ என்ற அம்மாவை போற்றும் பாடல் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
“ படத்தின் இறுதியில் இந்த பாடல் வரும் என்று சொல்லப்படுகிறது. கே. எஸ். சித்ரா அவர்களின் குரலில் ஒரு உண்மையான அம்மா பாடியதை போல பீல் கொடுக்கிறது “