பிரபல OTT வலைதளத்தில் வெளியானது வாரிசு திரைப்படம்!
Varisu OTT Streaming Alert Idamporul
நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் பிரபல OTT வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலையும் அடித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படம் அமேசான் பிரைம் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ தியேட்டர்களில் ஒரு முறை, OTT-யில் பலமுறை என்று படங்களை ரிலீஸ் ஆன கொஞ்ச நாளிலேயே வேறு ஒரு தளத்தில் பார்க்க முடிகிற இந்த சந்ததிகளுக்கு நிச்சயம் அது வரம் தான் “