அடேய் என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க, வாரிசு ட்ரெயிலர் குறித்து புலம்பும் விஜய் ரசிகர்கள்!
Varisu Trailer Fans Reaction Idamporul
நேற்றைய தினம் வாரிசு ட்ரெயிலர் வெளியானது முதல் ஒரு சில விஜய் ரசிகர்களே இணையத்தில் நொந்து புலம்பி வருகின்றனர்.
அங்க அங்க டையலாக்குகள், கொஞ்சல் தெலுங்கு வாடை, கொஞ்சம் சீரியல் வாடை, கொஞ்சம் கார்பரேட் தூவல்கள் என்று கிட்ட தட்ட ஒரு மசாலா திரைப்படத்தின் ட்ரெயிலர் போலவே ‘வாரிசு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இருப்பதால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் நொந்து புலம்பலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
“ தனியாக ரிலீஸ் ஆகி இருந்தால் எப்படி இருந்தாலும் கலெக்சனை அள்ளி விடும், கிளாஷ் வேறு படம் சொதப்பினால் கலெக்சனில் பெரும் அடி வாங்கும் என்பதால் படக்குழுவும் பீதியில் இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.