புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த ‘வாரிசு’ ட்ரெயிலர் தாமதமாவது ஏன்?
Varisu Trailer Postponed Idamporul
நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த நிலையில் சற்றே தாமதமாகி இருக்கிறது.
ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே ரெடியாகி தான் இருந்ததாம், ஆனால் அதற்கிடையில் வெளியான துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்த படக்குழு, அந்த ட்ரெயிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சில கட்ஸ்களை ட்ரெயிலரை இணைத்து ஜனவரி 4 அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ வார்த்தை போர் படத்திலும் சரி, டையலாக்குகளிலும் சரி, பாடலிலும் சரி விஜய் வெர்சஸ் அஜித் என்பது தொடர்ந்து இன்னமும் கூட நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது “