வசந்த் ரவியின் ‘ராக்கி’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Vasanth Ravi In And As Rockey Movie Promo Is Out
வசந்த் ரவி – பாரதி ராஜா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ’ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் அவர்களின் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதி ராஜா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ பின்னனியில் எதார்த்த டையலாக்குகளுடன் ஏற்கனவே ஹிட் அடித்திருந்த ட்ரெயிலர்களை கொஞ்சம் புரட்டிப் போட்டு நயன்தாராவை களத்தில் வைத்து ஒரு புரோமோ வெளியிட்டு இருக்கிறது படக்குழு. புரோமோசனுக்கு ஒரு நல்ல ஐடியா தான் “