வெறித்தனத்தின் உச்சமாய் வெளியாகி இருக்கிறது ‘ராக்கி’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Vasanth Ravi in Rockey Trailer 2 Is Released in Net
வசந்த் ரவி – பாரதி ராஜா இணைந்து நடித்திருக்கும் ‘ராக்கி’ திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் ’ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஷ்வரன் அவர்களின் இயக்கத்தில், இயக்குநர் இமயம் பாரதி ராஜா மற்றும் வசந்த் ரவி அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ராக்கி’ திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ கத்தியும், ரத்தமும், சதையுமாய், கரர்ரான வசனங்களுடன் வெறித்தனத்தின் உச்சமாய் இருக்கிறது ட்ரெயிலர். படமும் அவ்வாறே இருக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “