தமிழகம் காவிரியைக் கேட்டால், லியோ திரைப்படத்தை தடை செய்வோம் – வாட்டாள் நாகராஜ்
Vatal Nagaraj Warning To Leo Film Idamporul
தமிழகம் காவிரியைக் கேட்டால், லியோ திரைப்படத்தை கர்நாடாகாவில் தடை செய்வோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்து இருக்கிறார்.
நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் உலகளாவிய அளவில் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தமிழகம் காவிரி நீரைக் கேட்டு வற்புறுத்தினாலோ, தொடர்ந்து காவிரி நீருக்காக போராடினாலோ, கர்நாடாகாவில் லியோ வெளியீட்டை தடை செய்வோம் வாட்டாள் நாகராஜ் எச்சரித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ நாளை கர்நாடாகாவில் லியோ வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நிகழ்த்தவும் வாட்டாள் நாகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “