VD 13 | ’விஜய் தேவர்கொண்டா மற்றும் மிருனல் தாகூர் இணையும் புதிய திரைப்படம்’
VD 13 Vijay Devarkonda And Mrunal Thakur Joining To New Film Idamporul
விஜய் தேவர்கொண்டா மற்றும் மிருனல் தாகூர் இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசனின் தில் ராஜூ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பரசுராம் அவர்களின் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா மற்றும் மிருனல் தாகூர் இணையும், விஜய் தேவர்கொண்டாவின் 13 ஆவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு பூஜையும் நிகழ்த்தி இருக்கிறது படக்குழு.
“ லைகர் திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்வியை அடுத்து, தொடர்ந்து வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம் விஜய் தேவர்கொண்டா “