வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
Venndhu Thaninthathu Kaadu First Single Is Out
சிலம்பரசன் – கவுதம் மேனன் இணைவில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் இணைவில் உருவாகி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரை லிரிக்கலில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், சிலம்பரசன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடி இருக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் ஹிட் வரிசையில் இன்னொரு பாடல்.
“ சிலம்பரசன் – கவுதம் மேனன் நீண்ட வருடங்களுக்கு பின் இணைந்து இருக்கும் படம், நிச்சயம் ஒரு நம்பிக்கைய தருகிறது. எதற்கும் பொறுத்து இருந்து பார்க்கலாம் “