’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Atman SIlambarasan In And As VTK Trailer Is Out
சிலம்பரசன் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் அவர்கள் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் பின்னனி இசையில், கவுதம் மேனன் குரலில் ட்ரெயிலரில் நெருப்பு தெறிக்கிறது. அதே நெருப்பு படத்திலும் இருந்தால் நிச்சயம் வெற்றி தான்.
“ லைட்டாக கே ஜி எப், புஷ்பா வாடை அடித்தாலும் கவுதம் மேனன் கதைக்களத்தின் மீதான நம்பிக்கையினால் ரசிகர்கள் படத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் “