வெளியானது இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ டீசர்!
Custody Teaser Is Out Idamporul
வெளியானது நாக சைதன்யா மற்றும் இயக்குநர் வெங்கர் பிரபு இணையும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர்.
ஸ்ரீநிவாச சில்வர் ஸ்கீரின் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இருக்கிறது. படம் மே 12 அன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
“ ஆக்சன் படம் முழுக்க களை கட்டுகிறது, நிச்சயம் வெங்கட் பிரபு தெலுங்கிலும் தன் கொடியை நிலைநாட்டுவார் போல தெரிகிறது “