வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!
Venkat Prabhu Custody Teaser Update Idamporul
வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா இணையும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நாக சைதன்யா மற்றும் கிரித்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மார்ச் 16 அன்று மாலை 4:51-க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ டீசருக்கு ஒரு டீசரை வெளியிட்டு வெங்கட் பிரபு ஸ்டைலில் களம் இறங்கி இருக்கிறது கஸ்டடி “