சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் Glimpse வெளியாகும் தேதி அறிவிப்பு!

Venthu Thaninthathu Kaadu Glimpse Releasing Date Announced

Venthu Thaninthathu Kaadu Glimpse Releasing Date Announced

சிலம்பரன் மற்றும் கவுதம் மேனன் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என்ற மிகப்பெரிய கூட்டணி மீண்டும் இணையும் படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse படக்குழுவினரால் டிசம்பர் 10 அன்று 01:26 க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அடுத்தடுத்து பட வெளியீடுகள் ஒரு வழியாக கலக்குகிறார் சிம்பு.

“ மாநாடு திரைப்படத்தின் வெற்றி, சிம்புவை மீண்டும் பழையா பார்முக்கு கொண்டு வரும் என நிச்சயம் நம்பலாம், அடுத்தடுத்து பெரிய கூட்டணிகளுடன் களை கட்டுகிறார் சிம்பு “

About Author