வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!
Viduthalai Trailer From Today Idamporul
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ இன்று வெளியாக இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலரையும் இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். சரியாக இரவு 8 மணிக்கு இரண்டும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ ஆடியோ தான் முதலில் வெளியாக இருந்த நிலையில் திடீரென்று ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ஆபராக அமைந்து இருக்கிறது “