வெற்றி நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Vetri Vanam Trailer Released In Net
நடிகர் வெற்றி நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
’கோல்டன் ஸ்டார் ப்ரொடக்ஷன்’ தயாரிப்பில், ஸ்ரீ கந்தன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. லுக், விஷுவல்ஸ் எல்லாம் கலந்து ஒரு பக்கா மாஸ் ட்ரெயிலர்.
“ கட், விஷுவல்ஸ், மேக்கிங், தரம் என்று எல்லாவற்றிலும் கலக்கி இருக்கிறது ட்ரெயிலர். கதைக்களம் மட்டும் பெர்பெக்ட் எனில் நிச்சயம் வெற்றி பெறும் “