’விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

Viduthalai First Single Release Update Idamporul

Viduthalai First Single Release Update Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இளையராஜா இசையில் தனுஷ் அவர்களின் குரலில் ‘உன்னோடு நடந்தா’ என்ற அந்த பாடல் பிப்ரவரி 8 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ படம் இரண்டு பகுதிகளாக மார்ச் மற்றும் ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் படக்குழுவிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது “

About Author