‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!
Viduthalai First SIngle Is Out Idamporul
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கவிஞர் சுகா எழுத்தில் இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் ‘ஒன்னோடு நடந்தா’ என்ற இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடி இருக்கின்றனர்.
“ இளையராஜா இசையில் பாடல் நிச்சயம் ஹிட் தான் என்றாலும் நடிகர் சூரிக்கு நிச்சயம் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமையும் “