வெளியானது வெற்றி மாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Viduthalai Trailer Is Out Idamporul
இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. வெற்றி மாறன் என்றாலே ட்ரெயிலரில் கூட ஒரு மிரட்டல் தெரிகிறது. நிச்சயம் படம் மிரட்டும்.
“ இளையராஜாவின் பின்னனி இசை பக்கா, சூரி இப்படியெல்லாம் கூட நடிப்பாரா என்று ஆச்சரியங்கல் எழுகிறது. நிச்சயம் படம் திரையில் மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை “