விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் பிரபல வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் வருகின்ற ஜூன் 9 அன்று மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடக்க இருக்கும் நிலையில், திருமணத்தின் நேரடி ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் வலைதளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கவுதம் மேனன் ஒளிபரப்பை இயக்க இருப்பதாக கூடுதல் தகவல்.
“ கோலிவுட்டில் முதல் முறையாக ஒரு திருமணம் மிகப்பெரிய அளவில், மிகப்பெரிய இயக்குநர் ஒருவரின் வழிகாட்டுதல்களில் மூலம் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பாக வெளியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா “