AK 62 | ‘உடைந்ததா அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி?’

AK 62 Ajith Vignesh Shivan Film Dropped Idamporul

AK 62 Ajith Vignesh Shivan Film Dropped Idamporul

AK 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித் குமார் அவர்களின் 62 ஆவது படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்லா பணிகளும் துவங்கிய நிலையில், படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் கதை அஜித் தரப்பிற்கு ஒத்து போகவில்லை என்று கூறப்படுகிறது. இது போக இயக்குநர் மகிழ்திருமேனிக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் தகவல்.

“ இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் இது பெரிய அடியாகவே இருக்கும், பெரிய நடிகர்கள் ஆரம்பத்திலேயே கதை கேட்டு நிராகரிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். படம் ஆரம்பித்த பிறகு நிராகரிப்பது என்பது இயக்குநர்களின் அடுத்த கட்ட நகர்வை கேள்விக்குறியாக்கிவிடும் “

About Author