விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் பிரம்மிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது!
Vijay Devarkonda In Liger Poster Out
நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணா, மைக் டைசன் என பலரும் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தின் ஒரு வித்தியாசமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பல மொழி படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
“ இந்த படத்திற்காக விஜய் தேவர்கொண்டா அவர்கள் கடின உழைப்பை விடுத்து இருப்பதாக அவர் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. உழைப்பு நிச்சயம் வெற்றியை தர வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும் கூட “