விஜய் தேவர்கொண்டா – பூரி ஜெகன்னாத் இணையும் புதிய திரைப்படம் அறிவிப்பு!
Vijay Devarkonda JGM New Film Announced
விஜய் தேவர்கொண்டா மற்றும் பூரி ஜெகன்னாத் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் தேவர்கொண்டா மற்றும் பூரி ஜெகன்னாத் இணையும் அடுத்த புதிய திரைப்படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக இருக்கும் எனவும் படத்தின் பெயர் JGM (ஜன கண மன) எனவும், படம் ஆகஸ்ட் 2023-யில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“ வர வர தென் இந்திய படக்குழு முழுக்க முழுக்க பேன் இந்தியா படங்களாக எடுக்க துவங்கி விட்டன. நம் சினிமா திறமையையும் தேசம் அறியட்டும் “