தமன்னாவை சீண்டும் விஜய் ரசிகர்கள், காரணம் என்ன?
Tamanna Bhatia About Sura Movie Idamporul
நடிகை தமன்னாவை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர். காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
’ஒரு சில படங்களில் நடிக்கும் போதே தெரிந்து விடும், படம் கன்பர்மாக பிளாப் தான் என்று, அந்த வகையில் சுறா படத்தில் நடிக்கும் போதே நான் உணர்ந்தேன் படம் நிச்சயமாக அட்டர் பிளாப் தான் என்று’ என்று தமன்னா ஒரு பேட்டியில் ஜாலியாக கூற அதை விஜய் ரசிகர்கள் சீர்யஸ்சாக எடுத்துக்கொண்டு ட்விட்டரில் அவரிடம் சண்டை பிடித்து வருகின்றனர்.
“ தமன்னா விஜய் ரசிகர்களின் இந்த காண்டான போஸ்ட்களுக்கு எந்த ரிப்ளையும் இதுவரை கொடுக்கவில்லை, ஒரு ஜாலியான நேர்காணலை பார்த்து விட்டு, ரசிகர்கள் செய்யும் ரகளைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் “