விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியானது!
Vijay Sethupathi In Kaathu Vaakkula Rendu Kadhal Teaser Is Out
விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படம் ஏப்ரல் 28-இல் உலகளாவிய அளவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ தொடர் ரிலீஸ்களால் பிப்ரவரி 14 அன்று வெளியாக இருந்த இந்த காதல் திரைப்படம், ஏப்ரலுக்கு சென்று இருக்கிறது “