தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதி?
Vijay Sethupathy In Loki Leo Idamporul
தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதியும் இருப்பதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூல இரண்டு விடயங்கள் கன்பர்ம் ஆகி இருக்கிறது. ஒன்று லியோவும் LCU தான். இன்னொன்று சந்தானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான்.
“ இந்த தகவலை கசியவிட்டது லியோ திரைப்படத்தில் பணிபுரிந்து வரும் ரத்னகுமார் தான் என்பதால் ஒரு வேளை இருக்குமோ என்ற கேள்வி அத்துனை ரசிகர்களிடமும் எழுந்து வருகிறது “