விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
Vijay Sethupathi In Kadaisi Vivasayi Trailer Released In Net
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, யோகி பாபு, நல்லாண்டி, முனீஸ்வரன் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
“ பல வித உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ட்ரெயிலர். படமும் அப்படியாக இருக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “