மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன்?

KH 233 Vijay Sethupathy Join Hands With Kamal Hassan Fact Here Idamporul

KH 233 Vijay Sethupathy Join Hands With Kamal Hassan Fact Here Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன் அவர்களின் 233 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

“ ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் மிரட்டி இருந்த விஜய் சேதுபதி – கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர் “

About Author