தலைவர் 171 திரைப்படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி?
Vijay Sethupathy Joins Thalaivar 171 Fact Here Idamporul
தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தலைவர் 171 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருப்பதாகவும் தெரிகிறது. படம் இரண்டு பாகம் ஆக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
“ ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புல் ஸ்விங்கில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறாராம், கதைகளை நன்றாக கேட்டு தெரிந்தே படங்களில் கமிட் ஆகவும் ரஜினி அவர்கள் முடிவெடுத்து இருக்கிறாராம் “