விஷ்ணு விஷாலின் ‘FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Vishnu Vishal In FIR Movie Trailer Is Out
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிக்கா ஜான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ ராட்சசன் என்ற ஹிட்டான படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு பெரிதாய் இடம் கிடைக்கவில்லை. தற்போது FIR மூலம் ஒரு பெரும் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவோம் “