150 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கும் ’விஸ்வாசம்’ திரைப்படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல்!
Viswasam Movie Song Kannana Kanney Hits 150M Views
விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணான கண்ணே’ லிரிக்கல் வீடியோ 150 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.
இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தில் டி.இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் ‘கண்ணான கண்ணே’ என்னும் பாடலை பாடியிருப்பார். அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் தற்போது 150 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.
“ பாடல் வந்த போது அனைவரின் இதயத்தையும் வென்றிருந்தது. தற்போது இணையத்தையும் வென்று இருக்கிறது “