‘எங்கே புஷ்பா?’ என்ற கேள்விக்கு கிடைத்தது விடை!

Where Is Pushpa Search Is Over Idamporul

Where Is Pushpa Search Is Over Idamporul

’எங்கே புஷ்பா?’ என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விடை கொடுத்து இருக்கிறது புஷ்பா திரைப்படக்குழு.

‘புஷ்பா எங்கே?’ என்ற கேள்வி நீண்ட நாளாக ரசிகர்களின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தநிலையில் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதற்கு விடை கொடுத்து இருக்கிறது. ரசிகர்களுக்கு தேடுதலுக்கு விடை மட்டும் கொடுக்காமல் 3 நிமிட வீடியோவே வெளியிட்டு ட்ரீட் வைத்து இருக்கிறது படக்குழு.

“ ட்ரெயிலர், டீசர் என்று வெளியிடாமல் படக்குழு செய்து இருக்கும் புதிய முயற்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எல்லா மொழிகளிலும் க்ளிம்ப்ஸ் ட்ரெண்ட் ஆகி வருகிறது “

About Author