காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியீடு!
Naai Sekar First Look Released In Net
நடிகர் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் முதல் பார்வை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
’ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், சதீஷ் மற்றும் பவித்ரா லக்சுமி நடிக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் முதல் பார்வை இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
“ காமெடி நடிகர்கள் ஹீரோக்கள் ஆகும் வரிசையில், நடிகர் சதீஷ்சும் தற்போது இணைந்துள்ளார், அதில் வெற்றி பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ”