நீட் தேர்வு நிச்சயம் சமூக நீதிக்கு எதிரான தேர்வே – நடிகர் சூர்யா
Actor Suriya Statement Against NEET Idamporul
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்து இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வசதியானவர்களுக்கு எல்லா சூழலும் சரியாக இருக்கும் போது அவர்களால் எளிதாக நீட் என்னும் தேர்வை எதிர்கொள்ள முடிகிறது. எந்த சூழலும் இல்லாமல் கல்வி கற்கின்ற ஒரு ஏழை மாணவர்களுக்கு நீட்டை எதிர்கொள்வது என்பது கடினமாக இருக்கிறது. ஆதலால் நீட் சமூகநீதிக்கு எதிரானது என நடிகர் சூர்யா அறிக்கை விடுத்து இருக்கிறார்.
“ அவ்வப்போது சமூகநீதிக்கு எதிராக பேசி வரும் நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் “